முகிலனை கடத்தியது யார்? அதிர்ச்சி தகவல்கள்....! | Social activist Mugilan

முகிலனை கடத்தியது யார்? அதிர்ச்சி தகவல்கள்….! | Social activist Mugilan

Posts created 22457

35 thoughts on “முகிலனை கடத்தியது யார்? அதிர்ச்சி தகவல்கள்….! | Social activist Mugilan

 1. அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை இது…தமிழக ஆட்சியாளர்கள். அரசியல் வாதிகள் ஏன் இதை பற்றி பேச வில்லை

 2. If they r not giving water to us and our freedom to follow our religion if they don’t support our farmer and if they trying kill our own people then we don’t need them let’s ask separate state we don’t want to be slave to any one

 3. பிளாஸ்டிக்கை உண்மையில் ஒழிக்க வேண்டும் என்று அரசு எண்ணுகிறதா.அப்படியானால் முதலில் . Ballpoint pen களை ஒழிக்க வேண்டும்.முன்பு போல்
  Refillகனை கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் நூற்றுக்கணக்கான பிளாஸ்டிக் பேனாக்கள்.குவிந்து கிடக்கிறது.
  குமரி கதிரவன்.

 4. சுந்தர் வல்லி என்ன ஆரவல்லி சூரவல்லி இன்னும் எத்தனை வல்லிகள் வந்தாலும் மோடி யை ஒன்றும் செய்ய இயலாது.ஈீஈஈஈஊூ
  குமரி கதிரவன்.

 5. முகிலன் போன்றவர்கள் காலத்தின் கட்டாயம் என் எதிர்கால சந்ததியினர் வாழ இந்த கிரகம் தேவை இதை அழிப்பதில் எனக்கு உடன்பாடில்லை

 6. God saw all those things wait and see…. the accused will be punished even they h ave the government… PEOPLE ARE WITH MUGILAN AND ALWAYS SUPPORT HIM TRULY…

 7. மதுரையில்.. திருமோகூர் தேவஸ்தானம் & மேலூர் RDO அலுவலகம் மாயம்.. ஊமையான ஊடகங்கள்..அவலம்..கேவலம்..
  செல்:9940567533 தங்கராஜூ.

 8. Area kutha Vedanta Mera Ghar me aakar mugilan go le jakar Kiya Kiya unko kutha se Kate Vaya owr jahar Diya. Area thera mitti me le jaw company' Ko Tamil Nadu me aane Ko kosis math karna samja y

 9. Stupid vedantha never come back to your own home and make pollution there you shouldn't think to come here otherwise Chappell mele ga. Samjaa

 10. இந்த பாவாடைராயனை இருட்டுஅறையில் முறட்டு குத்துவிட்டா "நான்தான் நான்தான்" என உண்மையை கக்குவான்

 11. Valavala kolakola. You did not tell anything new. If you can not add any update or additional perspective, what is the use of publishing this type of video?

 12. எம்மன்னைநாசமாக்கும்அதிகாத்தில்இருக்கும்தேசதுரோகிகளைமக்கள்சிறைபிடித்தால்தான்அடங்குவார்கள்

 13. இந்த முதல்வருக்கு இங்கு நடப்பு எதுவுமே தெரியாது அய்யோபாவம்.

 14. மக்களுக்கான அரசு அல்ல ….சுய நல கும்பல்….

 15. அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை இது…தமிழக ஆட்சியாளர்கள். அரசியல் வாதிகள் ஏன் இதை பற்றி பேச வில்லை…

 16. மத்திய அரசுக்கு மாமா வேலை பார்க்கும் தமிழக அரசும் அணு உழை அதிகரிகள் திட்டம் இட்டு கடத்தல் ? ?

 17. மக்களுக்கு காக போறாடிய தோழர் முகிலனை தமிழக அரசு அவரை பொய் வழக்கு பதிவு செய்து சித்ரவதை செய்கிறது என்று பொது மக்கள் புரிந்து கொள்வார் கள் மனிதாபிமான நடந்தது கொள்ளவேண்டும்

 18. swathee kolai seithever yendru solli arrest seiya pattaver. nahkkai aruthu kadaisiyil electric wire kadichathoo kooda theriyatha home minister. kathai nanadrahge ullathu illaiyah. ?

 19. eps home minister. ahnah home ministerukku nahttil nadapethu theriyathu tv pahrthoo than averukku therium. onnumeh theriyathu ahnah aver than tn cm, hahahhha

 20. Mugilan kadukum potu unoda samanatha nalla thana kamica apram apadi una kadayapaduti kaduka mudium.mugilan unodu narukamaga iruntiruntha.

 21. இப்போது குமிரி பதிவிடுவதில் எந்தப் பயனும் கிடையாது ஓட்டு போடும் போது சிந்தித்து செயலாற்ற வில்லை என்றால்! இது யாராலும் தடுக்க முடியாது அதிகாரத்தைக் கொண்டு கொடுத்துவிட்டு புடுங்க முடியாது அப்பா!!அதிகாரம் மிக! வலிமையானது,

 22. இதே வேதாந்த நிறுவனம் தான் கைறோ கார்பன் கினறுகளை அமைத்து நாட்டின் வழங்களை சுறன்ட அனுமதிக்கப் பட்டுள்ளது. தூத்துகுடி போல் மக்கள் எதிர்த்தால் அல்லது போராடினால் இது தான் உங்களுக்கும் என்று உணர்த்த தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Begin typing your search term above and press enter to search. Press ESC to cancel.

Back To Top